சத்தான சட்னி செய்யலாம்

கதம்ப சட்னியில் சேர்க்கப்படும் பொருட்கள் அனைத்தும் சத்து நிறைந்தவை. காலையில் இட்லி, தோசையில் தொட்டுக்கொள்ள அருமையாக இருக்கும் இந்த சட்னி. தேவையான பொருட்கள் வெங்காயம் – 1 தக்காளி – 1 பூண்டு – 4 பற்கள் காய்ந்த மிளகாய் -5 இஞ்சி – சிறிய துண்டு கறிவேப்பிலை – 2 ஆர்க்கு புதினா – சிறிதளவு கொத்தமல்லி இலை – சிறிதளவு புளி – 1/2 தேக்கரண்டி துருவிய தேங்காய் – 1/4 கப் உப்பு … Continue reading சத்தான சட்னி செய்யலாம்